Do not do - செய்யக்கூடாதவைகள்


01.Say to my servants, "Whatever is most beautiful, they shall speak."
There will be confusion among them; Shaitan, of course
He is an open enemy to man
(Bani israyil: 53)
And yet they neglect what is 

நபியே) என்னுடைய அடியார்களுக்கு, "எது மிக

 அழகானதோ, அதனை அவர்கள் பேசவேண்டும்" என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான்
அவர்களுக்கு மத்தியில் குழப்பம் செய்திடுவான்; 
மனிதனுக்கு பகிரங்க விரோதியாவான்"
(பனீஇஸ்ராயீல்:53)

02.And yet they neglect what is vain
(Al muhminun:3)

இன்னும் அவர்கள் வீணானவற்றைப் புறக்கணித்து இருக்கிறவர்கள்
(அல்முஃமினூன்.3)

03.O you who believe!
If you don't, you will harm a meeting because of ignorance.You will be sorry
 (Al-Hujurad:6)

●நம்பிக்கையாளர்களே, தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை  உங்களிடம் கொண்டுவந்தால், (அதனை நன்கு விசாரித்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (ஏனெனில்-அவ்வாறு தெளிவுபடுத்திக்
கொள்ளவில்லையானால்) அறியானமையினால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்துவிடுவீர்கள்  அப்போது நீங்கள் செய்தவற்றின் மீது
வருத்தப்படுவோராய்விடுவீர்கள் (அல்ஹுஜுராத்:6) 

04.Hajrat Zahlubn Sa'd Hattab 2 declares that the Prophet said, "Whoever takes responsibility for the two organs between his two jaws and his thighs (to avoid misuse of the tongue), I will attain Paradise."

●எவர் தனது இரு தாடைகளுக்கும், இரு தொடைகளுக்கும் இடையே உள்ள உறுப்புகளுக்கு (நாவு மர்மஸ்தானத்தைத் தவறாக உபயோகிக்காமலிருக்க) பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்" என்று நபி  (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஹ்லுப்னு ஸஃத் ஹத்தாப் 2 அவர்கள் அறிவிக்கிறார்கள்( புகாரி )