Belief in post-mortem conditions

மரணத்திற்குப் பின்  ஏற்படும் நம்புதல்

01.You men, fear your rub;
Indeed, the shock of the Day of Resurrection is a tremendous thing.
On the day you see it, everything that is lactating
She forgets her lactation (child); Of Pregnancy
Each will bring down her womb - (delivery)
Leave); Be gentle with men (with an exaggeration of panic)
You will see; They are honored (with wine)
However, the pain of Allah is great
SevereBe.                             
  (Alhaj: 1, 2)

●மனிதர்களே , உங்களுடைய ரப்பை நீங்கள் பயந்து கொள்ளுங்கள் ;
நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மகத்தான காரியமாகும் .
அதனை நீங்கள் காணும் நாளில் , பாலூட்டுகின்ற ஒவ்வொருத்தியும்
அவள் பாலூட்டப்பட்டதை
குழந்தையைமறந்துவிடுவாள் ; கர்ப்பமுடைய
ஒவ்வொருத்தியும் தன் கர்ப்பத்தை இறக்கிவிடுவாள் - ( பிரசவித்து
விடுவாள் ) ; மனிதர்களை ( பீதியின் மிகைப்பால் ) மதி மயங்கியவர்களாக
இருக்க நபியே ) நீர் காண்பீர் ; அவர்கள் ( மதுவினால் ) மதி மயங்கியவர்களல்லர் - எனினும் , அல்லாஹ்வுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும். (அல்ஹ ஜ் : 1 , 2 )

02.They will not question one friend, another friend
On that day, however, everyone talks to others about their concerns.
He wants to pay for the agony of the day and pay for it; All his relatives and all those on earth who embraced his people, his wife, his brother
He wants to save the day and save himself after giving in exchange for the pain of the day, however it is not possible.
(Alma Origin 10 - 15)

●ஒரு நண்பன் , மற்றொரு நண்பனை விசாரிக்கமாட்டான் அவர்கள்
தங்களின் நண்பர்களுக்குக் காண்பிக்கப்படுவர் அந்நாளில் , எனினும் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய கவலையால் பிறரிடம் பேசிக்
கொள்ள மாட்டார்கள் மேலும் அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி கொடுக்க விரும்புவான் ; தன் மக்களையும் தன்னுடைய மனைவியையும் தன்னுடைய சகோதரனையும் தன்னை அரவணைத்துக் கொண்டிருந்த தன்னுடைய உறவினர்களையும் இன்னும் பூமியிலுள்ளோர் அனைவரையும்
காப்பாற்றிக் அந்த நாளின் கொள்ள வேதனைக்கு விரும்புவான் ஈடாகக் கொடுத்துப் பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புவான் எனினும் அது  ஆகக்கூடியதல்ல  .
( அல்ம ஆரிஜ் 10 - 15 )

03.And keep from what the unjust do
Do not think of Allah as the Qur'an
He has given birth to them
Just for the day.
They will be lifting up their heads
Towards the
Hurry up; (Their steadfast vision does not return to them - their hearts.)
 (By thrashing) inactive.
(Ibrahim 42,43)

●அநியாயக்காரர்களிடமிருந்து விலகி இருங்கள்அல்லாஹ்வை குர்ஆன் என்று நினைக்க வேண்டாம்.அவர் அவர்களைப் பெற்றெடுத்துள்ளார்ஒரு நாளைக்கு
அவர்கள் தலையை உயர்த்துவார்கள்
நோக்கிசீக்கிரம்; (அவர்களின் உறுதியான பார்வை அவர்களை - அவர்களின் இதயங்களைத் திருப்பித் தராது.)வீசுவதன் மூலம் செயலற்றது.
(இப்ராஹிம் 42,43)

04.The actions of each
On that day of weighing
The truth is; Then, whose (good) weights
Those who are heavy - they are the winners.
Whose (goodness) weights become lighter and thinner
Those who deny Our verses
The
He caused himself to lose
Will have (Al-A'raf: 8, 9)

●ஒவ்வொருவருடைய செயல்களையும்
எடைபோடுதல் அந்நாளில்
உண்மையாகும் ; அப்போது , எவர்களுடைய ( நன்மையான ) எடைகள்
கனமாகிவிட்டனவோ - அத்தகையோர் தாம் வெற்றியாளர்கள் .
எவர்களுடைய ( நன்மையின் ) எடைகள் இலேசாகி கனம் குறைந்து
விட்டனவோ , அத்தகையோர் நம்முடைய வசனங்களை மறுத்துக்
கொண்டிருந்த
காரணத்தால் தமக்குத் தாமே நஷ்டம் விளைவித்துக்
கொண்டவர்களாவார்கள் .
(அல்அ ஃராஃப் : 8 , 9 )

05.They have eternal paradise - in them
They also have gold rings
They will be adorned with ornaments of pearls
Among them is their clothing.
"It is to Allah, the One who worries us."
All rights reserved! Definitely our sweetest
The one who forgives is grateful, ”they would say.
He is, by his grace, steadfast
He settled us in a house where there was no difficulty
Don't touch us; And there is nothing weary in it
 (Al-Fatir: 33 - 35)

● நிலையான சொர்க்கங்கள் அவர்களுக்கு உண்டு - அவற்றில் அவர்கள்
புகுவார்கள் அவற்றில் பொன்னால் ஆன கடகங்களும்
முத்துக்களினாலான ஆபரணங்களும் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்
அவற்றில் அவர்களின் ஆடைபட்டாகும் .
“ எங்களை விட்டும் கவலையைப் போக்கியவனாகிய அல்லாஹ்வுக்கே
எல்லாப்புகழும் உரியன ! நிச்சயமாக எங்களுடைய ரப்பு மிக்க
மன்னிக்கிறவன் நன்றி பாராட்டுகிறவன் " என்று அவர்கள் கூறுவார்கள் .
அவன் எத்தகையவனென்றால் , தன்னுடைய அருளினால் நிலையாகத்
தங்குகிற வீட்டில் எங்களைக் குடியமர்த்தினான் அதில் எவ்விதச் சிரமமும்
எங்களைத் தொடாது ; இன்னும் அதில் எவ்விதக் களைப்பும் எங்களைத் தீண்டாது
 என்றும் கூறுவார்கள்.( ஃபாதிர் : 33 - 35)

06.Surely those who fear (the rabbis) will be in a place of fear.
Thin and solid robes looking towards each other
We will make them companions of the heavenly virgins (Hurul-een)
In them they are fearless
The condition will be heard by all villagers.

They will not taste death in it except the eternal death. He saved them from the torment of hell. (Attukan: 5157)

●நிச்சயமாக ( ரப்பை ) அஞ்சியவர்கள் அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள்.சொர்க்கங்களிலும் நீருற்றுகளின் சூழலிலும் இருப்பார்கள்.அவர்கள்
ஒருவரையொருவர் முன் நோக்கியவர்களாக மெல்லியதும் திடமானதுமானபட்டாடைகளை
அணிந்து கொண்டிருப்பார்கள்  இவ்வாறே நடைபெறும் இன்னும் அவர்களுக்க களுக்கு (ஹூருல்ஈன்)என்னும் சுவர்க்கத்துக் கன்னியர்களைத் துணைவியராக்கி வைப்போம்
அவற்றில் அவர்கள் அச்சமற்றவர்களாயிருக்கும்
நிலையில் எல்லா விதக்கனிகளையும் கேட்டுப் பெறுவார்கள்.

நித்திய மரணத்தைத் தவிர வேறு மரணத்தை அதில் அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள் அவர்களை நரக வேதனையை விட்டும் அவன் காத்துக் கொண்டான்.நபியே!உமது ரப்பின் அருளாக - காப்பாற்றப் படுகிறார்கள் அதுதான் மகத்தான வெற்றியாகும். (அத்துகான்:51-57)

07.Surely good people drink from the mug of heaven
Its mixture is camphor. It's a
The fountain of water will drink from it
They will run it wherever they want. These will fulfill their vows and fear one more day
To be spread. And by His love they feed the poor orphans and captives,
"All we feed you is for Allah's sake, for which of you?"
We do not seek reflection and thanksgiving. "They will certainly say that we fear a day of hardship from our Rabbi."
Therefore Allah will protect them from the evil of that day, and give them happiness and happiness.
Because they were still (in the world) patient
Repay them with Paradise and Paradise
And they will recline on the seats
They will have heat and heat
And their shades shall be seen upon them
The closer it is, the less likely its fruits will be.
Silverware
Utensils and bowls of marble
Will be brought round them. They are silver
They will be marble and they will be scaled to fit them.
They will be served there in a glass
Its mixture is ginger. From a fountain there
Smoked.Salhbabil effortlessly
It will be named so that its water is ingested.
The boys who remain young forever and ever
Come around! If you look at them, you will think of them as pearls that have been spread out.
On them will be silk scarves and green silk stripes; They would have been worn with silverware
Their Rabb is for them
He who drinks pure drink. He will say, "Surely this is your master, and your worldly endeavor has been accepted."
(5: 22)

●நிச்சயமாக நல்லோர்கள் குவளையிலிருந்து சொர்க்க பானத்தை
அருந்துவார்கள் அதனுடைய கலவை கற்பூரமாக இருக்கும் . அது ஒரு
நீருற்று அல்லாஹ்வின் ( நல் ) அடியார்கள் அதிலிருந்து பருகுவார்கள்
அதனை அவர்கள் விரும்பிய இடத்திற்கெல்லாம்  ஓடையாக ஓடச் செய்வார்கள் . இவர்கள் தங்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள் இன்னும் ஒரு நாளையும் பயப்படுவார்கள் அதன் தீமை எங்கும்
பரவியதாக இருக்கும் . இன்னும் அவனுடைய அன்பினால் ஏழைக்கும் அநாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள் ,
" உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் திருமுகத்திற்க்காகத்தான் அதற்காக உங்களிடமிருந்து எந்தப்
பிரதிபலனையும் நன்றி செலுத்துதலையும் நாங்கள் நாடவில்லை " என்று கூறுவார்கள்  நிச்சயமாக நாங்கள் கடினமாய் முகங்கடுகடுக்கக்கூடிய ஒரு நாளை எங்கள் ரப்பிடமிருந்து பயப்படுகிறோம் என்றும் கூறுவார்கள்.
ஆகையால் , அல்லாஹ் அந்த நாளின் தீங்கைவிட்டும் அவர்களைக் காத்து , அவர்களுக்கு முகச் செழிப்பையும் , மகிழ்ச்சியையும் கொடுப்பான் ,
இன்னும் அவர்கள் ( உலகில் ) பொறுமையாக இருந்த காரணத்தினால்
சொர்க்கத்தையும் பட்டாடையையும் அவர்களுக்குப் பிரதிபலனாக
வழங்குவான் , அதில் ஆசனங்களின் மீது அவர்கள் சாய்ந்தவர்களாக
இருப்பார்கள் வெப்பத்தையும் கடுங்குளிரையும் அதில் அவர்கள்
காணமாட்டார்கள் , அதனுடைய ( மர ) நிழல்கள் அவர்கள் மீது
நெருங்கியதாக இருக்கும் , அதனுடைய பழங்கள் மிகத் தாழ்வாக இருக்கும் .
வெள்ளியிலான
பாத்திரங்களும் பளிங்குகளிலான கிண்ணங்களும்
அவர்களிடம் சுற்றிச் சுற்றிக் கொண்டுவரப்படும் . அவை  வெள்ளியிலான
பளிங்குகளாக இருக்கும் , அவற்றைத் தக்க அளவாக அவர்கள் அளவிட்டு வைத்திருப்பார்கள்.

இன்னும் அங்கு குவளையில் அவர்கள் ( பானம்)புகட்டப்படுவார்கள்
அதனுடைய கலவை இஞ்சியாக இருக்கும் . அங்குள்ள ஓர் ஊற்றிலிருந்து  அதனைப்
புகட்டப்படுவார்கள்.ஸல்ஹபீல் சிரமமில்லாமல்
அதன் நீர் உள் செல்லக் கூடியது  மதுரமானது   என்று  அதற்குப்  பெயர் சொல்லப்படும்.

என்றென்றும் இளமை மாறாமல் இருக்கும் சிறுவர்கள் அவர்களைச்

சுற்றி வருவார்கள் நபியே! நீர் அவர்களைப் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துக்களென அவர்களைக் கருதுவீர் .மேலும் அங்கு நீர் பார்க்கும் பொழுது சுகபோகத்தையும் பெரும் ஆட்சியையும் காண்பீர்
அவர்கள் மீது மெல்லிய பட்டாடைகளும் , பச்சைநிற கனமுள்ள பட்டாடைகளும் இருக்கும் ; வெள்ளியிலான காப்புகளும் அவர்கள் அணிவிக்கப்பட்டிருப்பார்கள்
அவர்களுடைய ரப்பு அவர்களுக்குத்
தூய்மையான பானத்தைப் புகட்டுவான் . " நிச்சயமாக இது உங்களுக்குரியபிரதிபலனாகும் ; உங்களுடைய உலக முயற்சி ஏற்றுக்கொள்ளப்பட்டதாகி விட்டது என்றும் அவன் கூறுவான்.
 (அத்தஹ்ர் : 5 - 22 )