Believing the hidden things
மறைவானவற்றை நம்புதல்

Believing in Allah and in all Things Hidden, Hazrat Muhammad (pbuh)
Every message on Annar
Faithful
Basically accepting only the eye and the pleasures of their words
Leaving behind the scenes and all the world experience

அல்லாஹ்வின் மீதும் மறைவான அனைத்துக் காரியங்களின் மீதும் ஈமான் கொள்வது, ஹஜ்ரத் முஹம்மது(ஸல்)அவர்களது
ஒவ்வொரு செய்தியையும் அன்னாரின் மீதுள்ள
நம்பிக்கையின்
அடிப்படையில் மாத்திரம் ஏற்றுக்கொள்வது, அவர்களது  சொல்லுக்கு புறம்பாக உள்ள அயியும் இன்பங்களையும் கண்ணால் காணும்
காட்சிகளையும்,உலக அனுபவங்கள் அனைத்தையும் விட்டுவிடுவது

01.Turning your faces to the east and west is not (only) beneficial. However, beneficial owner (who, when Allah and the Last Day and the angels and the Scripture and the prophets believing relatives, orphans, the poor beggar passerby (ciraiyilatappattavarkalaiyum wealth freeing the slaves - (his) wealth of his (mental) willingly give more prayer kataippi Ittu give zakah, and promised his commitment to the execution (of poverty), grief (moment of disease) and the difficulty of patient, hard-war time
Iruppavarkalumeyavarkal;
Such people are (themselves)
Believers) in truth; Still
These are the people who fear.
(Al bakara 177)

●கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது ( மட்டும் ) நன்மை இல்லை . எனினும் , நன்மை உடையவர் ( யாரென்றால் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் மலக்குகளையும் வேதத்தையும் நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவரும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கருக்கும் யாசிப்பவர்களுக்கும் ( அடிமைகளையும் சிறையிலடப்பட்டவர்களையும் செல்வத்தை விடுவிப்பதிலும் - (தம்)செல்வத்தை தன் ( மன ) விருப்பத்துடன் கொடுப்பவரும் , இன்னும்  தொழுகையைக் கடைப்பிடித்து  ஜகாத்தைக் கொடுப்பவரும் வாக்குறுதி அளித்தால் தம் வாக்குரிதியை நிறைவேற்றுபவரும் (வறுமையின்)துன்பத்திலும் (நோய் நொடியின்) சிரமத்திலும் கடினமான போர் நேரத்திலும் பொறுமையாய்
இருப்பவர்களுமேயாவார்கள்;
இத்தகையோர் தாம்  (தங்கள்
ஓரிறை  நம்பிக்கையில் ) உண்மையாளர்கள்; இன்னும்
இவர்களே  தாம்  (ரப்பை) அஞ்சுபவர்கள்.   (அல்பகரா.177)

02.The favor of Allah upon you, O people!
Remember, you are the creator of other than Allah
Feeding from heaven and earth? There is no other man besides him, so how can you leave him
Turned? (Fatir 3)

●மனிதர்களே அல்லாஹ் உங்கள் மீது செய்துள்ள அருட்கொடையை 
நினைத்துப்பாருங்கள் , அல்லாஹ் அல்லாத ( வேறு ) படைக்கிறவன் உங்களுக்கு 
வானத்திலிருந்தும் பூமியிலிருந்து உணவளிக்கிறானா ? அவனைத் தவிர வேறு நாயன் இல்லை , எனவே எவ்வாறு நீங்கள் அவனை விட்டுத் 
திருப்பப்படுகிறீர்கள்?      (ஃபாதிர் 3 )

03.It is He who created the heavens and the earth without reference. He has no wife
How can a child be? He is all things
He is the Creator; And He is fully aware of all things. (Al-An'am: 101)

●( அவன் ) வானங்களையும் , பூமியையும் முன்மாதிரியின்றி நூதனமாகப் படைத்தவன் ; அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க
அவனுக்கு 
எவ்வாறு பிள்ளை இருக்க முடியும் ? எல்லாப் பொருட்களையும் அவனே 
படைத்தான் ; மேலும் , அவன் எல்லாப் பொருட்களையும் முற்றும் அறிந்தவன்                                        (அல்அன்ஆம்:101 )

04.Have you seen the sperm you pay (in pregnancy)? Do you create it as a child? Or do we do it? (Alvakia: 5859)

●நீங்கள் ( கர்ப்பத்தில் ) செலுத்துகின்ற விந்தை நீங்கள் பார்த்தீர்களா ? அதனைக் குழந்தையாக நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் அதனைப்படைக்கின்றோமா ? (அல்வாகிஆ:58,59) 

05.Plow the earth) Did you cultivate what you cultivate? Do you grow it? Or are we just sprouting?
(Al-Qa'ir: 63,64)

●பூமியை உழுது ) நீங்கள் பயிரிடுகின்றதைக்கவனித்தீர்களா ? அதனை நீங்கள் முளைக்கச் செய்கிறீர்களா ? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா ? 
(அல்வாகிஆ:63,64 )

06.Further You Drinking That water
Did you notice?It's you from the cloud
You bring
OrWe are bring?
 If we will, we make it salty so that we cannot drink it.
So, shouldn’t you be thankful for this? Have you noticed the flames burning? Did you produce its tree? Or are we producers?
(Alvakia: 6872)

●மேலும் நீங்கள்பருகுகிறீர்களே
அத்தண்ணீரை நீங்கள்
கவனித்தீர்களா? 
அதை மேகத்திலிருந்து நீங்கள்
இறக்குகிறீர்களா? அல்லது நாம் 
இறக்குகிறோமா?நாம் நாடினால் அதைக் குடிக்க முடியாதபடி உவர்ப்பாக நாம் ஆக்கிவிடுவோம்.
எனவே,இதற்காக நீங்கள் நன்றிசெலுத்த வேண்டாமா? 
நீங்கள் மூட்டுகின்றநெருப்பைக்கவனித்தீர்களா? அதனுடைய மரத்தை
 நீங்கள் உற்பத்திசெய்தீர்களா? அல்லது நாம் தாம் உற்பத்தி செய்பவர்களா?
 (அல்வாகிஆ:68-72)

07.Indeed, Allah is the one who split the seed and the nuts
The one who sprouts; He is alive from the dead
Revealing; He also reveals the dead from the living
He is Allah! So (he trusts in him)
How do you turn?
Morning (from the darkness of night)
Revealing, relaxing at night, sun and moon
And He made it an account
It is the provision of the Most High and All-Knowing.
Yet he is from one soul
He created you; Then (stay with you)
There is also a place of surrender, for those who understand
(We have described our scriptures as plans.
If He is He, He will send down rain from the sky
He died Then each object with it
We also uncovered plants; Still from it
We reveal the green, from it to the layer
We also uncover the grain; Its from the pear tree
There are also fruit bunches that hang from the bottom;
Vineyards (by the still water)
Olive and different in flavor
Pomegranate (we reveal) its fruit - it
After the wound) its fruit - watch out - of course
In this there is tangible evidence for the people who believe.
(The Qur'an: 95 - 99)

●நிச்சயமாக அல்லாஹ் தான் விதையையும் கொட்டையையும் பிளந்து 
முளைப்பிக்கிறவன் ; இறந்ததிலிருந்து உயிருள்ளதை அவன் 
வெளிப்படுத்துகிறான் ; உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் வெளிப்படுத்துகிறான் 
அவன் தான் அல்லாஹ் ! எனவே ( அவன் மீது நம்பிக்கை கொள்வதை 
விட்டும் ) எவ்வாறு நீங்கள் திருப்பப்படுகிறீர்கள் ?
அதிகாலை நேர ( வெளிச்சத்தை ( இரவின் இருள்களிலிருந்து அவன் ) 
வெளிப்படுத்துகிறான் , இரவை ஓய்வெடுப்பதற்கும் , சூரியனையும் சந்திரனையும் 
( காலத்தின் ) கணக்காகவும் ( அவனே ) ஆக்கினான் , இது ( யாவற்றையும் 
மிகைத்தவனும் முற்றும் அறிந்தவனுமுடைய ஏற்பாடாகும் . 
இன்னும் அவன் எத்தகையவனென்றால் , ஒரே ஆத்மாவிலிருந்து 
உங்களை அவன் படைத்தான் ; பிறகு ( உங்களுக்குத் தங்குமிடமும் 
ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு , விளங்கிக் கொள்கின்ற சமூகத்தினருக்கு 
( நம்முடைய வசனங்களைத் திட்டமாக நாம் விவரித்துள்ளோம் . 
இன்னும் அவன் எத்தகையவனென்றால் , வானிலிருந்து மழையை அவன் 
இறக்கினான் ; பிறகு அதனைக் கொண்டு ஒவ்வொரு பொருளின் 
தாவரங்களையும் நாம் வெளியாக்கினோம் ; இன்னும் அதிலிருந்து 
பசுமையானதை நாம் வெளிப்படுத்தி , அதிலிருந்து அடுக்கடுக்கான 
தானியங்களையும் நாம் வெளியாக்குகிறோம் ; பேரீச்சை மரத்திலிருந்து அதன் 
பாளையிலிருந்து ( தாழ்ந்து ) தொங்குகின்ற ( பழக் குலைகளும் உள்ளன ; 
( இன்னும் அத்தண்ணீரின் மூலம் ) திராட்சைத் தோட்டங்களையும் தோற்றத்தில் ) 
ஒரே மாதிரியாகவும் ( சுவையில் ) வெவ்வேறாகவும் உள்ள ஒலிவத்தையும் , 
மாதுளையையும் ( நாம் வெளிப்படுத்துகிறோம் ) அதனுடைய பழத்தை - அது 
காய்த்துப் பின் ) அதனுடைய கனியை - கவனித்துப் பாருங்கள் - நிச்சயமாக 
இதில் நம்பிக்கை கொள்கின்ற சமூகத்தினருக்கு உறுதியான ( பல ) அத்தாட்சிகள் இருக்கின்
(அல் அன்ஆம்:95 - 99) 

08.Therefore the rubber of the heavens and the earth and the rubber of the world
Praise be to Allah! Pride in the heavens and the earth
To Him belongs - He is the Most Exalted;
The wise one.                
 (Aljazia: 36, 37).

●ஆகவே , வானங்களின் ரப்பும் பூமியின் ரப்பும் அகிலத்தாரின் ரப்புமான 
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் ! வானங்களிலும் , பூமியிலும் பெருமை 
அவனுக்கே உரியது - அவன்
யாவற்றையும் மிகைத்தவன் ; 
ஞானமுடையவன் .
(அல்ஜாஸியா : 36,37) 

09.Say, O Allah, the ruler of the kingdom
You give rule to the one who seeks; From whom you wish
The rule is overthrown; Still you will
To be polite; You humiliate whomever you wish;
All good things are in your hands. Surely you have power over all things.
You enter night and day; You enter the day by night; You reveal the living from the dead;
You reveal the living from the living; And you
You give life to the person who does not want to.
(Alumiran: 26, 27)

●( நபியே ) நீர் கூறுவீராக , அல்லாஹ்வே , ஆட்சிக்கு அதிபதியே , நீ  நாடுகிறவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய் ; நீ நாடியவரிடமிருந்து 
ஆட்சியைக் கழற்றிவிடுகிறாய் ; இன்னும் நீ நாடியவரைக் 
கண்ணியப்படுத்துகிறாய் ; நீ நாடியவரை இழிவுப்படுத்துகிறாய் ; 
நன்மையெல்லாம் உன் கைவசமே உள்ளன , நிச்சயமாக நீ எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி உள்ளவன் . 
இரவைப் பகலில் நீ நுழையச் செய்கிறாய் ; பகலை இரவில் நுழையச் செய்கிறாய் ; உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீ வெளிப்படுத்துகிறாய் 
உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை நீ வெளிப்படுத்துகிறாய் ; மேலும் நீ 
நாடியவருக்குக் கணக்கின்றி வாழ்க்கை வசதிகளைக்
கொடுக்கிறாய் 
(ஆலுஇம்ரான் : 26,27)