Iman - ஈமான்

Iman is the dictionary, the word of someone Name to be firmly accepted on the basis of trust Also, in the case of Mark, Rasoolullahi'(sal) Without directly viewing the events occurring by the announcement Rasulullahi based on theirbelief Definitely acceptable

ஈமான் என்பது அகராதியில், ஒருவரின் சொல்லை அவர் மீதுள்ளநம்பிக்கையின் அடிப்படையில் உறுதியாக ஏற்றுக்கொள்வதற்குப் பெயர்மேலும், மார்க்க வழக்குச் சொல்லில் ரஸூலுல்லாஹி(ஸல்)அவர்களுடைய
அறிவிப்பின் மூலம் நிகழும்
நிகழ்ச்சிகளை நேரடியாகபார்க்காமலேயேரஸுலுல்லாஹி அவர்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில்உறுதியாகஏற்றுக்கொள்வதாம்.

01.And to the messengers We sent before you. Me There is no other (other) deity; So (people) are me Unless we say 'We worship' - we will Not sent. (AlAnbiya: 25)

●( நபியே ) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம் “ நிச்சயமாக ,என்னைத்தவிர ( வேறு ) தெய்வம் இல்லை ; ஆகவே ( மக்களே ) என்னையேநீங்கள் வணங்குகள் ' என்று நாம் வஹீ அறிவித்தே தவிர - நாம்
அனுப்பவில்லை . ( அல்அன்பியா : 25 )

02.The true believers, when Allah is said, their hearts are filled with fear. Trembling; Recite His verses to them If shown, they give them confidence (and more) Overpowering; And they depend on their rubbish. (Al-Anfal: 

●( உண்மையான )நம்பிக்கையாளர்கள் எத்தகையோரென்றால் , அல்லாஹ் என்று ( அவர்கள் முன் ) கூறப்பட்டால் அவர்களுடைய , இதயங்கள் பயந்து
நடுங்கிவிடும் ; அவர்களிடம் அவனுடைய வசனங்கள் ஓதிக்
காண்பிக்கப்பட்டால் , அவை அவர்களுக்கு நம்பிக்கையை ( மேலும் )
அதிகமாக்கும் ; மேலும் தங்களுடைய ரப்பையே அவர்கள் சார்ந்திருப்பார்கள் .
( அல்அன்ஃபால் : 2 )

03.So, whoever believes in Allah, make him sure At His mercy, they love Blessed be He; Still straightforward to her page He will show them the way. Anisa: 175)

●எனவே , யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனை உறுதியாகப்
பற்றிப் பிடித்தார்களோ அவர்களை அவன் தன்னுடைய கருணையிலும்
அருளிலும் புகச் செய்வான் ; இன்னும் தன் பக்கம் ( சேர்வதற்குரிய ) நேரான
வழியையும் அவர்களுக்குக் காண்பிப்பான் . அந்நிஸா : 175 )

04.Of course we, the world to our messengers and believers Assistance in life and witnesses (day of resurrection) Let's do it. (Almufin: 51)

●நிச்சயமாக நாம் , நம்முடைய
தூதர்களுக்கும் ,
நம்பிக்கையாளர்களுக்கும் உலக
வாழ்க்கையிலும் சாட்சிகள் ( வந்து நிற்கும் ( மறுமை ) நாளிலும் உதவி
செய்வோம் . ( அல்முஃமின் : 51 )

05.Whoever believes, then they (true faith) return (Doesn't that mix with the injustice of co-teaching? Such persons - they have; They are a straight path Recipients. (Quran, 82)

●எவர்கள் ஈமான் கொண்டு பின்னர் தங்களுடைய ( ஓரிறை நம்பிக்கையை
( இணை கற்பித்தல் எனும் அநீதத்தைக் கொண்டு கலந்துவிடவில்லையோ
அத்தகையோர் - அவர்களுக்கே அபயமுண்டு ; அவர்களே நேர்வழி
பெற்றவர்கள் . ( அல்அ ன்ஆ ம் : 82 )

06.People who have faith , They are determined to love Allah. (Al-Kara: 165)

●நம்பிக்கை கொண்டவர்கள்
, அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியானவர்கள் .
( அல்ப கரா : 165 )
07.My course is my prayer and my (other) worship, My death is worthy of life for Allah “Say,” he said. 
(AlAnAm: 162)

●என்னுடைய நிச்சயமாக என்னுடைய , தொழுகையும் , என்னுடைய ( இதர ) வணக்கமும் ,அல்லாஹ்வுக்கே வாழ்வும் உரியவையாகும் என்னுடைய மரணமும் ( அகிலத்தாரின் ரப்பாகிய
" என்று நபியே ) நீர் கூறுவீராக !
( அல்அன்ஆம் : 162

01.Iman has over seventy branches The greatest of them is La ilaaha illallaah, the lowest of which is the removal of harmful objects from the path, and is a major branch of shame. " (Muslim) Explanation: - The premise of shame is to try to prevent man from doing wrong, and to prevent good people from doing good.

ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன .அவற்றில் மிக உயாந்தது  La ilaaha illallaah என்று கூறுவது , அவற்றில் மிகத் தாழ்ந்தது இடையூறு தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவது, மேலும் வெட்கம் ஈமானின் ஒரு முக்கிய ) கிளை " என்று நபி (ஸல்)அவர்கள் அருளியதாக ஹஜரத் அபூஹுரைரா - அவர்கள் அறிவிக்கிறார்கள் .  (முஸ்லிம் ) 
தெளிவுரை : - வெட்கத்தின் அந்தரங்கம் மனிதனைத் தவறான காரியங்களிலிருந்து தடுக்க முயலுகிறது , நல்லோர்களை நற்காரியங்களில் குறை செய்வதைவிட்டும் தடுக்கிறது .

02.I was my great father (at the time of his death to Abu Talib) Who is that calimah who refuses to accept it Accept, that is his reward! " The Prophet said that Hazrat Abu Bakr - they Declare. (Ahmad)


●நான் என் பெரிய தந்தை ( அபூதாலிபுக்கு அவரது மரண வேளையில் ) 
சொல்லித்தந்து அதை அவர் ஏற்க மறுத்த அந்தக் கலிமாவை எவர் 
ஏற்றுக்கொள்வாரோ , அதுவே அவருடைய ஈடேற்றத்திற்குக் காரணமாகும் ! " 
என்று நபி அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூபக்ர் - அவர்கள் 
அறிவிக்கிறார்கள் . ( அஹ்மத் ) 

03.I was my great father (at the time of his death to Abu Talib) Who is that calimah who refuses to accept it Accept, that is his reward! " The Prophet said that Hazrat Abu Bakr - they Declares.  (Tabrani, Ahmad, Darngib)

●உங்களுடைய ஈமானைப் புதுப்பித்துக் கொண்டே இருங்கள்" என்று நபி(ஸல்)அவர்கள் கூறிய போது  " யாரஸூலல்லாஹ், எங்களுடைய ஈமானை எவ்வாறு புதுப்பிப்பது ? " என்று கேட்கப்பட்டது  La ilaaha illallaah ( என்ற கலி)மாவை அதிகமாகக்கூறிக்கொண்டே  இருங்கள்!” என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

( தப்ரானீ , அஹ்மத் , தர்ஙீப் )

04. The best of the tigers is the best of the La'i'a'allahu'llahu, the duaqs Alhamdulillah, I heard the Prophet say to them! “That Hazrat Zabir ibn Abdullah announces that. (Tirmidhi)
Explanation: - The basis of the entire diet rests on it. It is said that "Laehilaha Illah Allah" (Calimah) is the best tikr of all, To praise the virtuous is to ask him. Dua is the name that Allah is asking the Ta'ala! It is said that the best dua is Alhamdul Lillah. ( Malaahirhak )

திக்ருகளில் மிகச் சிறந்தது லாஇலாஹஇல்லல்லாஹு  , துஆக்களில் மிகச்சிறந்தது

அல்ஹம்துலில்லாஹ்  , என்று நபி * அவர்கள் சொல்ல நான் கேட்டேன் ! " என்று
ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்  அவர்கள் அறிவிக்கிறார்கள் . ( திர்மிதீ )
தெளிவுரை : -
முழு தீனின் அடிப்படையும் இதன் மீதே அமைந்துள்ளது .
இந்தக் கலிமா இல்லாமல் ஈமானும் சரியாவதில்லை , எவரும் முஸ்லிமாக ஆகவும் முடியாது , எனவே தான் எல்லாவற்றையும் விட , “ லாஇலாஹ இல்லல்லாஹு " ( என்ற கலிமா ) சிறந்த திக்ர் என்று கூறப்பட்டுள்ளது ,
கண்ணியவானைப் புகழ்வது அவரிடம் கேட்பதற்கே . அல்லாஹு தஆலாவிடம் கேட்பதற்குப் பெயர்தான் துஆ ! ஆதலின் அல்ஹம்து லில்லாஹ்வைச் சிறந்த துஆ என்று கூறப்பட்டுள்ளது .
( மளாஹிர்ஹக்)

05.Hajrat Abdu'ar - They declare, "If one speaks the Lai'alah Ilahu 'and dies on that caliph
He will reach Paradise! “That is when the Prophet (saw) blessed him
"What if he committed adultery and stole?"
I asked him, “Yes, if he had committed adultery, if he had stolen
Replied; 'If he had committed adultery
What if it was stolen? 'I heard again,' He is a prostitute
Well done or stolen! "And again
Replied; A third time 'though he committed adultery
What if it was stolen? 'I asked,' Yes, he is a prostitute
Well done or stolen! He will enter Paradise even if he does not like the mind of the Apostle! "They replied. (Bukhari)
Explanation: - The word 'alarrngm' is Arabic moshiki
It is a proper case, and its conception
Even if you don't like it or think it shouldn't, it will happen. How can he go to heaven despite all these sins? Hazrat Abudur was surprised by the fact that Heaven was justified in punishing sin. That is why the Prophet (peace and blessings of Allaah be upon him) said, "Even if you do not agree with his awe, he will go to Paradise."
When he is no longer aroused by the sentiment of Iman after his crime, Ta'oufa, Istingfor receives his sinful pardon
Allaah may Allah forgive her by His grace and without any punishment
Or the punishment of sin, and surely the heaven
To smoke
In this hadith the word "lai'alah ilallah"
The Ulama write that the belief in the whole Deen and monotheism is accordingly done. ”(Ma'ariful Hadith)

●ஹஜ்ரத் அபூதர் - அவர்கள் அறிவிக்கிறார்கள் , " ஒருவர்  லாஇலாஹ இல்லாஹு வை மொழிந்து அந்தக் கலிமாவின் மீதே இறந்து விடுவாரானால்
அவர் சுவனம் சென்றடைவார் ! " என்று நபி(ஸல்)அவர்கள் அருளிய போது
" அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் , திருடியிருந்தாலுமா ? " என்று
கேட்டேன் , “ ஆம் , ) அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் , திருடியிருந்தால்
என பதிலளித்தார்கள் ; ' அவர் விபச்சாரம் செய்திருந்தால்
திருடியிருந்தாலுமா ? ' என்று மீண்டும் கேட்டேன் , " அவர் விபச்சாயம்
செய்திருந்தாலும் , திருடியிருந்தாலும் சரியே ! " என மறுமுறையும்
பதிலளித்தார்கள் ; மூன்றாம் முறை ' அவர் விபச்சாரம் செய்திருந்தாலும்
திருடியிருந்தாலுமா ? ' என்று கேட்டேன் , ' ஆம் , அவர் விபச்சாரம்
செய்திருந்தாலும் , திருடியிருந்தாலும் சரியே ! ' அபூதருடைய( அலர்ரங்ம் ' ) மனம் விரும்பாவிடினும் அவர் சொர்க்கத்தில் நுழைந்தே தீருவார் ! " என்று பதில் சொன்னார்கள் . ( புகாரி )
தெளிவுரை : - அலர்ரங்ம் ' என்னும் சொல் அரபி மொஷிக்கே
உரிய வழக்குச் சொல்லாகும் , அதன் கருத்தாவது
இதை நீங்கள் விரும்பாவிட்டாலும் அது நிகழக் கூடாது என நினைத்தாலும் அது நிகழ்ந்தே தீரும் என்பதாம். இவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தும் அவர் எவ்வாறு சுவனம் போக முடியும் ? பாவத்திற்குத் தண்டனை கொடுப்பது தான் நியாயம் என்றிருக்க சுவனம் அவர்செல்வது ஹஜ்ரத் அபூதர் அவர்களுக்கு வியப்பாக இருந்தது . ஆகவே தான்  நபி(ஸல்) அவர்கள் அவரது வியப்பைக் போக்கும்வகையில் உங்கள் உள்ளம் ஏற்காவிட்டாலும் அவர் சுவனம் சென்றே தீருவார் ' என்று சொன்னார்கள் .
இனி அவர் குற்றம் புரிந்த பிறகு ஈமானின் உணர்வால் தூண்டப்பட்டு தௌபா,இஸ்திங்ஃபார் செய்து தனது பாவத்திற்குரிய மன்னிப்பைப் பெற்றுக்
கொள்ளலாம் அல்லது அல்லாஹுதஆலா  தனது கிருபையினால் அவளுக்கு மன்னிப்பு வழங்கி எவ்விதத் தண்டனையும் இல்லாமல்
அல்லது பாவத்திற்குரிய தண்டனைக் கொடுத்து அவரை நிச்சயம் சுவனம்
புகச் செய்வான் .
இந்த ஹதீஸில் “ லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்வதன் பொருள் ,
முழு தீனின் மீதும் , ஏகத்துவத்தின் மீதும் ஈமான் கொண்டு அதன்படி நடப்பதாகும் என்று உலமாக்கள் எழுதுகிறார்கள் " . ( மஆரிஃபுல் ஹதீஸ் )


06.In his heart, one is saying the calimah of LaIlaha Illahu
He is, though, a Tolkien wheat quantity good (Iman)

He will go out of hell. And another one is LaIlaha Illahu
One who told Kalima was a bell of wheat in his heart
Despite the size advantage (eman), he too got out of hell
Will leave The one who said Kalimah was Laelaha Illahu was his
He is the atomic beneficiary of the heart, though
He'll be out of hell! “The Prophet (PBUH) said
Hazrat Anas - They declare. (Bukhari)

●லாஇலாஹ இல்லாஹு என்னும் கலிமாவைச் சொல்லி ஒருவர் அவரது இதயத்தில்
ஒரு தொலிக் கோதுமை அளவு நன்மை ( ஈமான் ) இருந்தாலும் அவர்
நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார் . மேலும் ஒருவர்
லாஇலாஹ இல்லாஹு எனும்
கலிமாவைக் சொல்லிய ஒருவர் அவரது இதயத்தில் மணிக் கோதுமை
அளவு நன்மை ( ஈமான் ) இருந்தாலும் அவரும் நரகத்திலிருந்து வெளியேறி
விடுவார் . லாஇலாஹ இல்லாஹு எனும் கலிமாவைச் சொல்லிய ஒருவர் அவரது
இதயத்தில் அணு அளவு நன்மை ( ஈமான் ) இருந்தாலும் அவரும்
நரகிலிருந்து வெளியேறிவிடுவார் ! " என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக
ஹஜ்ரத் அனஸ் - அவர்கள் அறிவிக்கிறார்கள் . ( புகாரி )

07.I will be allowed to intercede on the day of Giamat
O Lord, in whose heart are all the believers
Let him enter Paradise! That is what I request
May Allah accept my intercession. They
Focus, then I have the atom in whose mind
'To him and to those who believe, let him enter Paradise! “That
Hazrat said he had heard the Prophet say, "Wanu van"
Anas - they declare. [Bukhari

●கியாமத் நாளில் பரிந்து பேச எனக்கு அனுமதி வழங்கப்படும்
இரட்சகனே , எவருடைய உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் உள்ளதோ
அவரைச் சுவனத்தில் நுழைய வைப்பாயாக ! என்று நான் வேண்டுவேன்
அல்லாஹுதஆலா என் பரிந்துரையை ஏற்றுக் கொள்வான் . அவர்கள்
கவனம் செல்வார்கள் , பிறகு நான் எவருடைய உள்ளத்தில் அணுவள
' வேனும் ஈமான் உள்ளதோ அவரையும் சுவனத்தில் சேர்ப்பாயாக ! " என்று
வேண்டு வேன் என்று நபி அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத்
அனஸ் - அவர்கள் அறிவிக்கிறார்கள் .
  ( புகாரி )